மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 48 ஆக அதிகரிப்பு - ஒரு லட்சம் ஹெக்டர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம்

Oct 17 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்‍கு காரணமாக 48 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் ஹெக்‍டருக்‍கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, சோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக 48 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் ஹெக்‍டருக்‍கும் அதிகமான பரபப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. சோலாப்பூர், பண்டர்பூர், உஸ்மனாபாத், பாராமதி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்‍கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00