உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக பிரியங்கா காந்தி வேதனை

Oct 17 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உத்தர பிரதேசத்தில் கடந்த 9ம்தேதி முதல் 15ம் தேதி வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றிய அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்கள், கொல்லப்படுகின்றனர் அல்லது தற்கொலை செய்து கொள்வது என தெரிய வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு பற்றிய இந்த சூழல் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளா பிரியங்கா, இதுபற்றி சிறப்பு கூட்டம் நடத்துவதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு நேரம் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00