டெல்லி மக்‍கள் இடையே சித்த மருந்துக்‍கு அதிகரிக்‍கும் மவுசு - குடியரசுத் தலைவர் மாளிகையில் கபசுரக்‍ குடிநீர் வழங்கல்

Jul 10 2020 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும், டெல்லியின் முக்கிய பகுதிகளில், தமிழகத்தின் சித்த மருத்துவ கஷாயமான, கபசுர குடிநீர் பிரபலமாகி வருகிறது. இப்பகுதியில் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள் என, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்களுக்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலத்தில் அமைக்கப்பட்ட 'ஆயுஷ் வெல்னஸ்' கிளினிக்கில் உள்ள 10 பேர் கொண்ட சித்த மருத்துவப் பிரிவு, கபசுர குடிநீரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் பிரபலமாகியுள்ள சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை, தலைநகர் டில்லியிலும் விரிவுபடுத்த முடியுமா என்ற ஆலோசனையில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00