கேரளாவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்‍கும் தங்கக்‍கடத்தல் விவகாரம் - தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

Jul 10 2020 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்கம் அனுமதி வழங்கியது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைப்பு விசாரணை நடத்திய வேண்டும் என பிரதமர் திரு. மோதிக்கு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ..ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00