கல்வான் பள்ளத்தாக்‍கிலிருந்து பின்வாங்கியது சீனா - 2 கிலோ மீட்டர் தூரம் வரை விலகிச் சென்றதாக தகவல்

Jul 6 2020 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்வான் பள்ளத்தாக்‍கிலிருந்து சீனப் படையினர் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வான் பள்ளத்தாக்‍கில், அண்மையில் இந்திய வீரர்களுக்‍கும், சீன ராணுவத்தினருக்‍கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பிலும் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரச்னையை முடிவுக்‍குக்‍ கொண்டுவர இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது படைகளை விலக்‍கிக்‍ கொண்ட சீனா, அதற்கு மாறாக தடைகளை குவித்து வந்தது.

சீன ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில், இந்தியாவும் துருப்புகளை நிறுத்தி​யது. இந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்‍கிலிருந்து 2 கிலோ மீட்டர் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00