நாட்டு மக்களி‌‌டையே இன்று மாலை தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றுகிறார் பிரதமர் மோதி - கொரோனா தடுப்பு நடவடிக்‌கை உள்ளிட்டவை தொடர்பாக பேசுவார் என தகவல்

Jun 30 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, இன்று மாலை 4 மணிக்கு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில், தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு தளர்வு 2-ம் கட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00