கொரோனா பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சி இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே பொன்னான அத்தியாயம் : பிரதமர் மோதிக்கு நன்றி யஸ்வந்த் சின்ஹா கிண்டல்

Jun 1 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தாக்குதல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவிப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் திரு.யஸ்வந்த் சின்ஹா கிண்டலாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான திரு.யஸ்வந்த் சின்ஹா, கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ.க.விலிருந்து விலகினார். குடியுரிமை திருத்தச் சட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களில், இவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே பொன்னான அத்தியாயத்தை அறிமுகப் படுத்தியதற்கு பிரதமர் மோதிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். கொரோனா தாக்குதலில் முதலிடத்தை பிடித்து அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக அமையும் எனவும், அப்போது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சி அடைந்திருக்கும் எனவும், திரு.யஸ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00