பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் வாஜித் கான் மரணம்

Jun 1 2020 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான், சீறுநீரக தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்‍கு வயது 42.

சீறுநீரக தொற்றால் பாதிக்‍கப்பட்டிருந்த இசையமைப்பாளர் வாஜித் கான், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை​ஒன்றில் சில தினங்களுக்‍கு முன்னர் அனுமதிக்‍கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். வாஜித் கான் இறப்பு செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுதி செய்துள்ளார். வாஜித் கான் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சல்மான் கானின் "வாண்டட்", "தபாங்", "ஏக் தா டைகர்" உள்ளிட்ட ஏராளமான படங்களில் வாஜித் கான் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00