கொரோனா பாதிப்பில் ஆசியாவிலேயே இந்தியா முதலிடம் - சர்வதேச அளவில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றது

May 29 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதிப்பில், முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் பட்டியலில், இந்தியா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, நாட்டில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம், கொ‍ரோனா பாதித்த நாடுகளில், ஆசியாவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில், கொரோனா பாதிப்பில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00