வரும் டிசம்பர் இறுதிக்குள் 50 சதவீத இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் - சமூக பரவல் ஏற்படவும் வாய்ப்பு என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் எச்சரிக்கை

May 29 2020 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவாஸ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதையே அறிந்திக்க மாட்டார்கள் என்றும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு நான்கு முறை நீட்டிக்கப்பட்டபோதிலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், பெங்களூரின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நரம்பியல் ஆய்வு தலைவர் டாக்டர் ரவி கூறுகையில், டிசம்பர் இறுதிக்குள், இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது கூட அறியாமல் வாழ்வர் என்றும் தெரிவித்துள்ளார். 4ம் கட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று தெரிவித்துள்ள அவர், சமூக பரவல் கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00