ஏழை மக்களின் கைகளில் நேரடியாக பணம் கொடுங்கள் : மத்திய அரசுக்கு ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

May 22 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பொருளாதார நெருக்‍கடியால் பாதிக்‍கப்பட்டுள்ள ஏழை மக்‍களின் கைகளில் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் திரு. ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்‍கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் திரு. ரகுராம் ராஜன், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் போதாது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தால் மட்டும், நாட்டை, பொருளாதார பாதிப்பிலிருந்து மீட்க முடியாது என்று கூறியுள்ளார். அரசியல் வேறுபாடுகளை மறந்து, எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், உணவும், பணமும் அவசிய தேவை எனத் தெரிவித்துள்ள அவர், ஏழை மக்‍களின் கைகளில், மத்திய அரசு நேரடியாக பணம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00