கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு முதன்முறையாக மத்தியப்பிரதேச மருத்துவர் உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

Apr 9 2020 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டிலேயே​முதன்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்‍கப்பட்டு மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

மத்தியப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்‍கம் நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்‍கை 213 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்‍கப்பட்டு இந்தூரில் உள்ள M.G.M. மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை​பெற்று வந்த மருத்துவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், நாட்டிலேயே முதன்முறையாக கொரோனாவால் பாதிக்‍கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 24-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00