பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது

Feb 21 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு, வியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷில்பா ஷெட்டி, தனது குழந்தைக்கு சமீஷா ஷெட்டி எனப் பெயர் வைத்துள்ளதாகவும், அவளது வருகையால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00