உலக அளவில் குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131-வது இடம்

Feb 21 2020 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக அளவில், குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 131-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலைத் தயார் செய்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலும், குழந்தைகளின் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அடிப்படையிலான பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 180 நாடுகளில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00