டெல்லியில், 39 ஏக்‍கர் பரப்பளவில், இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமையகம் - அடிக்‍கல் நாட்டுவிழாவில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

Feb 21 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், சுமார் 39 ஏக்‍கர் பரப்பளவில், இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமையகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்‍கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

டெல்லியின் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவத்திற்கான புதிய தலைமையகம் கட்டப்படவுள்ளது. 'தால் சேனா பவன்' என பெயரிடப்பட்டுள்ள கட்டடத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று அடிக்‍கல் நாட்டினார். அலுவலகம் கட்டடம், வாகன நிறுத்துமிடம் என சுமார் ஏழரை லட்சம் சதுர மீட்டரில் ராணுவ தலைமையகம் அமையவுள்ளது.

6 ஆயிரத்து 14 அலுவலக அறைகள், ஆயிரத்து 684 அலுவலர்களுக்கான வீடுகள், ஆகியவையும் ராணுவ வளாகத்தில் அமையவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள், ராணுவ தலைமையக கட்டடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00