வளைவில் முந்திச்செல்லாதீர் : கேரள போலீசின் டிவிட்டர் பக்‍கத்தில் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

Feb 20 2020 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

வளைவுகளில் முந்திச் செல்லக்‍கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள மாநில காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்‍கத்தில் வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வளைவில் செல்லும் பேருந்தை முந்திச் செல்ல முயலும் காரை எதிரே வந்த தீயணைப்பு வாகனம் மோதாமல் நிற்கிறது. கார் சரியான பாதைக்‍கு சென்றவுடன் தீயணைப்பு வாகனம் அதிவேகத்தில் புறப்பட்டு செல்கிறது. ஆனால் எதிரே வந்த வாகனம் காரின் மீது மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்‍கும் என்ற எச்சரிக்‍கையை இந்த வீடியோ காட்சி உணர்த்துகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00