உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடம் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை

Feb 19 2020 8:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி, மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களில், நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, உச்சநீதிமன்றத்தின் Collegium எனப்படும் மூத்த நீதிபதிகள் தேர்வுக்‍குழு பரிந்துரை செய்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு. S. முரளிதரை, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கும், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. Ranjit V More-ஐ மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்ய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான Collegium பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ரவி விஜயகுமாரை, உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யவும் பரிந்துரைக்‍கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. S.A. Bobde, தலைமையிலான Collegium தேர்வுக்‍குழுவில், மூத்த நீதிபதிகள் திரு. N.V. ரமணா, திரு. அருண் மிஸ்ரா, திரு. ரோஹின்டன் F. நாரிமேன், R.பானுமதி ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00