டெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்காட்சியை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோதி

Feb 19 2020 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்காட்சியைகு பிரதமர் திரு. நரேந்திர மோதி பார்வையிட்டார்.

மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்காட்சி 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து பெண்கள், கைவினை கலைஞா்கள் மற்றும் சமையல் நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா். இங்கு, சிறிய அளவிலான கைவினைகலைஞா்களும், தங்கள் கிராமங்களில் இருந்து தயாரித்து கொண்டு வரும் பொருள்களை சந்தைப்படுத்தினர். இந்த கண்காட்சிக்‍கு பிரதமர் திரு. நரேந்திர மோதி சென்று அங்கிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டு, அதுகுறித்து கைவினைக் கலைஞர்களிடம் கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00