அயோத்தியில் விமான நிலையம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

Feb 19 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவையில், 2020-21-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அயோத்தியில் விமான நிலையம் அமைக்க ரூ.500 கோடியும், காசி விஸ்வநாதா் கோயிலை அழகுபடுத்த ரூ.200 கோடியும், ஜீவா் பகுதியில் சா்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச அரசின் பட்ஜெட்டை, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய எதிர் கட்சிகள் விமா்சித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00