கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்து கடவுள்களின் படங்களை பாடப்புத்தகத்தில் வைத்து கொடுத்ததால் எழுந்த சர்ச்சை - ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை

Feb 19 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்து கடவுகள்களின் படங்களை பாடப்புத்தகத்தில் வைத்து கொடுத்த ஆசிரியர்களுக்கு அம்மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அழிக்கோடு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயில்பவர்களின் 80 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அப்பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனையின் போது ஐயப்பன், சரஸ்வதி ஆகிய இந்து கடவுள் படங்களும் ஓம் வடிவ குறியீடு ஆகியவை பாடபுத்தகத்தில் வைத்து மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் 2 ஆசிரியைகளுக்கு நீண்ட விடுமுறை அளித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00