ஹைதராபாத்தில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய கார் - ஒருவர் பலி

Feb 18 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கார் ஒன்று மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதிகாலையில் பாரத்நகர் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் பலியானார். மேலும் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00