ஜாமியா பால்கலை.-யில் நடைபெற்ற தாக்‍குதல் வீடியோக்‍கள் : தடயவியல் ஆய்வு செய்து வருவதாக டெல்லி போலீஸ் தகவல்

Feb 18 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜாமியா பல்கலைக்‍கழகத்தில் நடைபெற்ற வன்முறை குறித்த வீடியோக்‍கள் தடயவியல் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக டெல்லி காவல் சிறப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி சிறப்பு காவல் ஆணையர் திரு. பிரவீர் ரஞ்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறப்பு விசாரணைக் குழு வன்முறையை விசாரித்து வருவதாகவும், வீடியோக்கள் ஆராயப்பட்டு சம்பவங்களின் வரிசை நிறுவப்படும் எனவும் கூறினார். அதே வேளையில், துப்பாக்கியால் சுட்டு மாணவர்களை போலீசார் மிரட்டியதாக எழுந்த புகார்களையும் டெல்லி போலீஸ் மறுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00