பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர்சாதி பிரிவினருக்‍கு 10 சதவிகித இட ஒதுக்கீடு - வயது வரம்பை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

Feb 18 2020 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

உயர்சாதி பிரிவினரில் பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டில், வயது வரம்பை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்‍கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்நிலையில், 10 சதவிகித இட ஒதுக்கீட்டில், வயது வரம்பு தளர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில், தற்போது அளிக்கப்படும் 3 ஆண்டு தளர்வு, இனி உயர்சாதி இட ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கும் கிடைக்கும் எனக்‍ கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதல் அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00