கடந்த ஆண்டில் ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணம் - 4 லட்சம் பேருக்கு ரூ.16 கோடி அபராதம்

Feb 18 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த ஆண்டில் ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணித்த 4 லட்சம் பேருக்‍கு 16 கோடி ரூபாய் அபராதம் விதிக்‍கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு பாதுகாப்புப் படை வீரா்கள் உதவியுடன் ரயில்வே வா்த்தகப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்‍கையின்போது, பயணச்சீட்டின்றி பயணம் செய்த 4 லட்சத்து 2 ஆயிரத்து 760 பேர் பிடிப்பட்டனா். அவா்களிடம் இருந்து 16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ரயில் படிக்‍கட்டுகளில் தொங்கியபடி பயணித்தவர்களிடமும் கோடிக்‍கணக்‍கான ரூபாய் அபராதம் விதிக்‍கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00