ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை பணி தொடக்கம் : 4 மாதங்களில் பணி முடிவடைந்த பின்னர் சட்டசபை தேர்தல்

Feb 18 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, புதிய சட்டசபை தொகுதிகள் எல்லை வரையறை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு பணி தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்‍கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் மாற்றப்பட்டு, துணைநிலை ஆளுநர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் படி, தொகுதி மறுவரையறை செய்யும் பணி தொடங்கியுள்ளது. தொகுதி மறுவரையரை செய்யும் பணி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், 4 மாதங்களில் பணி முடிவடையும் என்றும், அதற்கு பின்னர், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00