மத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் : அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை

Jan 18 2020 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அங்கு துணைநிலை ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, மத்திய அமைச்சர்கள் 36 பேர், இன்று முதல் வரும் 23ம் தேதி வரை காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கின்றனர். பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர்கள், அப்பகுதிக்‍கு, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து மக்‍களிடம் எடுத்துரைக்‍குமாறு பிரதமர் திரு. மோதி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்‍ கூட்டத்தில் இதனை வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00