டெல்லியில் நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Jan 17 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், திரு. நரேந்திர மோதி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக்‍ கூட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்‍கள் பதிவேடு உள்ளிட்டவைக்‍கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்து இக்‍கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 1-ம் தேதி தாக்‍கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் குறித்தும் முக்‍கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00