உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் மே 12-ம் தேதி மக்களவைக்கான இறுதிகட்ட தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Apr 18 2014 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களவைத் தேர்தலின் இறுதிகட்டமாக 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் மே 12-ம் தேதி தேர்தல் ந‌டைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 18 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 17 தொகுதிகள், பீகாரில் 6 தொகுதிகள் ஆகியவற்றுக்கு இறுதிகட்டமாக மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தொகுதிகளில் பணியாற்றும் மாவட்ட அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த இறுதிக்கட்ட தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரேந்திரமோதி, ஆம்ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி தொகுதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் ஆசம்கர் தொகுதியும் இடம்பெற்றுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00