தெலங்கானா மாநிலத்தின், விளம்பரத் தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு : பாரதிய ஜனதாவின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனம்

Jul 24 2014 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, தெலங்கானா மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு, பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் விளம்பர தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அம்மாநில பாரதிய ஜனதா கட்சி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சானியா மிர்ஸா திருமணம் செய்துள்ளதாகவும், தெலங்கானா போராட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால் இப்பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி, அரசியல் ஆதாயம் தேடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00