தெலங்கானாவில் பயிலும் ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது - முதலமைச்சர் சந்திரசேகர ராவின் அறிவிப்பால் பரபரப்பு

Jul 24 2014 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலத்தில் பயின்று வரும் ஆந்திர மாநில மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1956-ம் ஆண்டிற்கு முன்பிருந்து தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தால் அவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்றும், ஆந்திராவில் இருந்து தெலங்கானாவில் உயர் கல்வி பயின்று வரும் ஆந்திர மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதற்காக இயற்றப்படவுள்ள சட்டம், அடுத்த 10 ஆண்டுகள் வரையில் அமலில் இருக்கும்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவ்வின் அறிவிப்பால், தெலங்கானா பகுதியில் உயர் கல்வி பயின்று வரும் ஆந்திர மாணவர்கள், தங்களது கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00