சார்க் மாநாட்டின் போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

Sep 2 2014 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளில் இந்த வார இறுதியில் நடைபெறும் சார்க் மாநாட்டின்போது, பாகிஸ்தான் அமைச்சரை, இந்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சந்தித்து பேசும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்முகாஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் படையினர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுடன், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை கண்டித்து பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில், நேபாளில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில், கலந்து கொள்ள செல்லும், இந்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் திரு. நிசார் அலிகானை சந்தித்து பேசப்போவதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00