14 வேடத்தில் நடிக்கும் யோகிபாபு பட டீசரை வெளியிட்ட ரஜினி : வி.சி.குகநாதன் கதையில், 'காவி ஆவி நடுவுல தேவி' படம்

May 31 2023 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் படம் காவி ஆவி நடுவுல தேவி'. நாயகனாக அறிமுகமாகும் ராம்சுந்தருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நட்சத்திர பட்டாளம் உள்ள படத்தின் கதை, திரைக்கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். இதில் 14 வேடங்களில் நடிக்கும் யோகி பாபுவை சுற்றியே கதை நகர்கிறது. இந்த படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். ரஜினியின் வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் வி.சி.குகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00