காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் இருக்‍கும் வீடியோவை பகிர்ந்த ஸ்ருதிஹாசன் : சாந்தனுவை கட்டியணைத்து முத்தமிட்ட ரொமாண்டிக்‍ வீடியோ

May 31 2023 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் இருக்‍கும் வீடியோ ஒன்றை இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டூடுல் கலைஞரும் ராப் பாடகருமான சாந்தனு என்பவரை கடந்த 2020ம் ஆண்டு முதல் ஸ்ருதி ஹாசன் காதலித்து வருகிறார். இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்‍களை ஸ்ருதி அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன்படி நேற்று ஒரு பாட்டிற்கு தலையசைத்தபடி காதலர் சாந்தனு ஹசாரிகாவை கட்டியணைத்து முத்தமிடுவது போன்ற ரொமான்டிக்‍ வீடியோவை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00