உடல்நிலை நன்றாக இருக்‍கிறது - இந்தியன்-2 அடுத்த கட்ட படப்பிடிப்பு தயாராகி வருவதாக கமல் தகவல்

Nov 26 2022 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் இந்தியன்-2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தயாராகி வருகிறது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் சேதுபதி நடித்துள்ள டி.எஸ்.பி. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் பொன்ராம், விஜய் சேதுபதி, அனு க்ருத்திவாஸ், கார்த்திக் சுப்பராஜ், டி.இமான் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் பங்கேற்றனர். டி‌.எஸ்.பி‌. படத்தின் டிரைலரை நடிகர் கமல்ஹாசன் விழா மேடையில் வெளியிட்டார். எத்தனை தலைமுறை வந்தாலும் நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன் என்று கமலை புகழ்ந்து பாராட்டினார் விஜய் சேதுபதி.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00