தெலுங்கில் லவ் டுடே திரைப்படம் வெளியானது - பிரதீப் ரங்கநாதனை கட்டி அணைத்து பாராட்டிய தெலுங்கு ரசிகர்

Nov 26 2022 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து வசூலை அள்ளிக் குவித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமான 'லவ் டுடே', தெலுங்கில் நேற்று வெளியானது.

கடந்த 4-ம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் லவ் டுடே திரைப்படம் தமிழில் வெளியானது. வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் தமிழில் மட்டுமே வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த தெலுங்கு ரசிகர் ஒருவர், லவ் டுடே வேற லெவல் திரைப்படம் என்று கூறி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் காலில் விழுந்து, அவரை தூக்கி, கட்டி அணைத்த படி தனது விமர்சனத்தை பதிவு செய்தார். இந்த வீடியோவை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00