லவ் டுடே படத்தின் நாயகி இவானாவின் ஒரு காட்சி உருவான விதம் வெளியீடு - சிறுவனின் காட்சி உருவான பதிவு ஏற்கனவே வெளியானது

Nov 25 2022 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

லவ் டுடே படத்தில் கதாநாயகி இவானா நடத்த காட்சி உருவாக்‍கப்பட்ட விதம் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ல் வெளியான கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரைக்கு வந்தது. வெளியான நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது வரை இத்திரைப்படம் 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்த ஒரு காட்சி உருவான விதத்தை படக்குழு வீடியோவாக வெளியிட்டது. ஏற்கனவே இப்படத்தில் நடித்திருக்கும் சிறுவனின் நடித்த காட்சி உருவான விதம் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் நாயகி இவானாவின் ஒரு காட்சி உருவான விதம் தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00