தளபதி-67 படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே ரூ.240 கோடி வசூல்? : படத்தின் பூஜை 5-ம் தேதி நடைபெறும் என தகவல்

Nov 25 2022 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தளபதி-67 படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே சுமார் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. விஜய், நடித்து வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய்யின் அடுத்த படமான 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். மேலும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பூஜை அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓ.டி.டி. நிறுவனமான NETFLIX, 160 கோடி ரூபாய்க்கும் சாட்டிலைட் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00