வசூலை அள்ளிக் குவிக்கும் த்ரிஷ்யம்-2 படத்தின் இந்தி ரீமேக் - நீண்ட நாட்களுக்கு பின்னர் பாலிவுட் திரைப்படத்திற்கு மக்‍கள் மத்தியில் வரவேற்பு

Nov 25 2022 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

த்ரிஷ்யம்-2 படத்தின் இந்தி ரீமேக் கடந்த வாரம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண் நடிப்பில் கடந்த வெள்ளிக்‍கிழமை வெளியான இத்திரைப்படம், ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. பாலிவுட்டில் அண்மையில் வெளியான ரன்பிர் கபூரின் பிரமாஸ்திரா, அமிர் கானின் லால் சிங் சத்தா, அக்‍க்ஷய் குமாரின் பிருத்விராஜ், ராம் சேது உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த பாலிவுட் வட்டாரம், த்ரிஷ்யம் 2-ன் வசூலால் நீண்ட நாட்களுக்கு பின்னர் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வார நாட்களிலும் த்ரிஷ்யம் 2 திரைப்படம் நல்ல வசூல் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00