வதந்தி இணைய தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா - கில்லர் படத்திற்காக புதிய காரை இறக்‍குமதி செய்துள்ள எஸ்.ஜே.சூர்யா

Nov 23 2022 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி என்ற இணைய தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் ஃப்லிம் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகரும், இயக்‍குனருமான எஸ்.ஜே.சூர்யா, தமிழ்நாட்டில் எத்தனையோ இணைய தொடர் வந்திருந்தாலும், இந்த தொடருக்காக மிகப்பெரிய பட்ஜெட்டை செலவிட்டுள்ளதாக பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திரையரங்குகள் ஒரு கண் என்றால் ஓ.டி.டி. மற்றொரு கண், தன்னுடைய அடுத்த படத்துக்கு கில்லர் என பெயரிடப்பட்டுள்ளது உண்மைதான், அந்த படத்திற்காக புதிதாக ஒரு காரை இறக்குமதி செய்துள்ளதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00