ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகிறது - டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்‍ஸ் கைப்பற்றியது

Nov 23 2022 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெயம் ரவி நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓ.டி.டி. நிறுவனமான NETFLIX, 30 கோடி ரூபாய்க்‍கு கைப்பற்றியுள்ளது. 'வாமனன்', 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் உருவான இறைவன் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தனி ஒருவன்' படத்துக்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் 2-வது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று, கடந்த 2-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறைவன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00