தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்துள்ளது

Oct 27 2014 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் ஆபரணத் தங்கம், கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து, 2,563 ரூபாய்க்கும், சவரனுக்கு 192 ரூபாய் சரிந்து 20,504 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பிளாட்டினம் விலை, கிராமுக்கு 53 ரூபாய் குறைந்து 3,309 ரூபாய்க்கும், சவரனுக்கு 424 ரூபாய் சரிந்து 26,472 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வைரம், ஒரு காரட் 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து 40,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00