கிராண்ட் விட்டாரா காரின் விலையை உயர்த்திய மாருதி சுஸகி நிறுவனம் : புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியதால் ரூ.4,000 விலை அதிகரிப்பு

Jul 18 2023 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாருதி சுஸகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி ஏராளமான கார்களை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஃப்ளாக்ஷிப் காம்பேக்ட் எஸ்யூவி காரான கிராண்ட் விட்டாரா காரின் ஹைபிரிட் வேரியன்டில் மட்டும் புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அக்கோஸ்டிக் வெகிஹிள் அலர்ட் சிஸ்டம் என்ற கருவியை பொருத்தியுள்ளது. இதனால் இந்த காரின் விலை நான்காயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00