ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் இ-பைக்கை டெலிவரி பெற்றுக்கொண்ட சேர்மன்

Jan 21 2023 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ-ஆன பவன் முஞ்ஜல் தனது நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி பெற்றுள்ளார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான விடா வி1 ஸ்கூட்டரை அந்நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ -ஆன பவன் முஞ்ஜல் டெலிவரி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தக் கூடிய புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன இதன் விலை ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00