ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவில் Vida V1 எனும் புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Oct 8 2022 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் முன்னனி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஏற்கனவே பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. எனினும் அவற்றின் செயல் திறன் போதுமான அளவில் இல்லாத காரணத்தால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவு சந்தையில் மோட்டோ கார்ப் நிறுவனம் பின் தங்கியுள்ளது. இந்நிலையில் அதிக செயல் திறன் கொண்ட புதிய Vida V1 எனும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள Vida V1 மாடல் ஒலா நிறுவனத்தின் S1-PRO, ATHER 450X, BAJAJ CHETAK உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கி.மீ வரை பயணிக்கலாம் எனவும், அதிகபட்சமாக 80 கிமீ வரை பயணிக்கலாம் எனவும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00