சிரிய அரசுப்படைகள், ரஷ்ய ராணுவம் விமான தாக்குதல் : 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சிரியாவில் புரட்சியாளர் வசம் உள்ள Idlib பகுதியில், சிரிய அரசுப்படைகளும், ரஷ்ய ராணுவமும் நடத்திய விமான தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சிரியாவில் அரசுப்படைகளுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரி ....